chennai நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நமது நிருபர் பிப்ரவரி 5, 2020 நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.